india

img

தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திராவுக்கு கொரோனா!

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்ட சுஷில் சந்திராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

;