india

img

முன்னாள் பிரதமர் மன்மோகனுக்கு கொரோனா தொற்று

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

;