கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டிய கொண்டாட்டங்கள் நமது நிருபர் டிசம்பர் 24, 2024 12/24/2024 10:57:49 PM கிறிஸ்துமஸ் பண்டிகை புதன்கிழமை கொண்டாப்படுகிறது. உலக நாடுகளை போன்று இந்தியாவிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் திங்கள்கிழமை இரவு முதலே துவங்கிவிட்டன. இதனால் நாட்டின் அனைத்து தேவாலயங்கள் மின்னொளியில் ஜொலித்தன.