india

img

சிபிஎஸ்இ 10 ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு

புதுடில்லி : சிபிஎஸ்இ 10 ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.இந்த ஆண்டு 99 .04 % சதவீதத்துடன் மாணவர்கள் தேர்ச்சிபெற்றதாகத் தகவல் .

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலின் காரணமாக ,கடந்த கல்வி ஆண்டில் சிபிஎஸ்இ-யில் பயின்ற பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.இதனால் பருவத் தேர்வின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. மாணவர்கள் cbseresults.nic.in என்ற முகவரியில் தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம் . மேலும் , 'டிஜிலாக்கர்' செயலியில் மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

;