india

img

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்

பழங்குடியினருக்கு எதிரான பாஜகவினுடைய முகம் வெளிவரத் தொடங்கி விட்டது. பாஜகவின் ஊழல் அரசியல்வாதி களிடமிருந்தும், பழங்குடிகளின் பகுதிகளையும் பாதுகாத்த துணிச்சல் மிக்க போர்வீரன் ஹேமந்த் சோரன். இதனால் பாஜகவிடம் ஜார்க்கண்ட் ஒருபோதும் அடிபணியாது.