பாஜக அரசியல் சாசனத்தை சீர்குலைத்து, இதுவரை கடைப்பிடித்து வந்த அனைத்து ஜனநாயக அரசியலமைப்பு விழுமியங்களையும் கேவலப்படுத்துகிறது. அதனால்தான் “இந்தியா” கூட்டணியில் இடதுசாரிகள், மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன. இந்தியாவைகாப்பாற்ற பாஜகவை தோற்கடிக்க வேண்டும்.