india

img

சிவசேனா (உத்தவ்) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி

வினேஷ் போகத் அரசியலில் ஈடுபடுவதற்கும், தனது அரசியல் பக்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கும் அவருக்கு முழு உரிமையுண்டு. அவருக்கு எதிராக பாஜகவினர் வெறுப்புச் செய்திகளை வெளியிடு வதற்கு வெட்கப்பட வேண்டும்.