india

img

தில்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ்

பாஜக மோசடி செய்யவே அதிகம் விரும்புகிறது. எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு பாஜக அச்சத்தை ஏற்படுத்துகிறது. இல்லையென்றால் கவர்ந்திழுக்க முயற்சிக்கிறது. இதுதான் இமாச்சலப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.