india

img

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஒ பிரையன்

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது பற்றி பாஜக கூறி வருகிறது. பாஜக எம்பி பிரிஜ் பூஷனின் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மல்யுத்த வீராங்கனைகளின் புகைப்படத்தை காட்ட வேண்டும். தேர்தல் பிரச்சாரத்தில் இந்த சம்பவம் தொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும்.