india

img

விஜய்க்கு உதவத் தயார்’

“நடிகர் விஜய் என்னை இதுவரை அணுகவில்லை. ஆனால் அவர் உதவி கேட்டால் செய்வேன். அவருக்கான ஆலோசனைகளை வழங்குவேன். ஆனால் முழு நேரமாக அவருடன் வேலை பார்க்க மாட்டேன்” என்று பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.