india

img

சிபிஎம் திரிபுரா மாநில செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி

திரிபுரா மிகச்சிறிய மாநிலம். ஆனால் மாநிலத்தில் ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு எதிராக சுமார் 215 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகின்றன. வகுப்புவாத வன்முறைகள் வேறு அரங்கேறி வருகின்றன. பாஜக ஆளும் திரிபுராவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ள நிலையில், “ஊழல்” மற்றும் “பாஜக” என்ற வார்த்தைகள் ஒன்றாகிவிட்டன.