india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

திருப்பதி லட்டில் குட்கா இருந்ததாக தெலுங்கானாவைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், லட்டில் குட்கா இருந்ததாக வெளியான தகவலுக்கு திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு தெரிவித்துள்ளது.

“பாஜகவின் பழிவாங்கும் அரசியலுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம். பாஜக விற்கு எதிரான போராட்டம் வெற்றி பெறும்” என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

பாலியல் புகாரில் பிரபல மலையாள நடிக
ரும், எம்எல்ஏவுமான முகேஷ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக 2ஆவது நாளாக உயரதிகாரிக ளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

“திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு விவகாரத்தில் நெய்யில் கலப்படம் செய்த வர்கள் யார், இதில் உள்ள உண்மை நிலவரத்தை கண்டறிய தனிப்படை விசாரணை நடத்த வேண் ்டும்” என டிஜிபியுடன் நடந்த ஆலோசனையின்போது ஆந்திர முதல்வர் சந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.