india

img

8ஆம் வகுப்பு தேர்ச்சியா? ரூ.20 ஆயிரம் வரை சம்பளத்தில் அஞ்சல் துறையில் வேலை

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Skilled Artisan பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன் விவரம்;

பணி: Skilled Artisan

காலியிடங்கள்: 3

வயது வரம்பு: 01.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க அந்தந்த வர்த்தகத்தில் ஒரு வருட அனுபவத்துடன் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை: விண்ணப்பத்தார்கள் Trade Test மூலம் தேர்வு செய்யப்படுவர். தேர்வு நடைபெறும் இடம் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

மாத ஊதியம்: Skilled Artisan – ரூ.19900

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள்  www.indiapost.gov.in  என்ற இணையதள முகவரில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 22.03.2021 க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

;