india

img

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

பாரதிய நியாய சன்ஹிதா, நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, சாஷிய அபிதியம் எனும் 3 குற்றவியல் சட்டங்கள் விவாதம் இன்றியும், 100-க்கு மேற்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தும் நிறைவேற்றப்பட்டன. அதனால் ஒன்றிய அரசு புதிதாக நிறைவேற்றிய 3 குற்றவியல் சட்டங்களை செயல்படுத்தாமல் நிறுத்தி வைக்க வேண்டும்.

;