india

img

உலகளவில் கொரோனா பலி எண்ணிக்கை 30.85 லட்சமாக உயர்வு!

உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் பலியானோர்கள்  எண்ணிக்கை 30.58 லட்சமாக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 14,53,63,174 கோடியாக அதிகரித்துள்ளது.
அவா்களில் 30,85,826 போ் உயிரிழந்துள்ளனா். 
12,33,67,371 பேர் குணமடைந்துள்ளனா். சுமாா் 1,89,09,977 தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனார்.
இந்தியாவில் மட்டும் இந்த மாதத்தில் இதுவரை 16,26,3,695 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.

;