india

img

ரூ.65,000 சம்பளத்தில் உச்ச நீதிமன்றத்தில் வேலை!

தில்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள கிளார்க் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
அதன் விவரம்;
விளம்பர எண். F.21 (LC)/2021-SC (RC)
பணி: Law Clerk-Cum-Research Assistant
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.65,000
வயதுவரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சட்டத்துறையில் எல்எல்பி இளநிலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை யூகோ வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: www.sci.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2021
மேலும் விவரங்கள் அறிய https://jobapply.in/supremecourt2021feb/Adv-Eng.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

;