india

img

இந்தியன் வங்கியில் வேலை வேண்டுமா?

இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
அதன் விவரம்;

நிறுவனம்: Indian bank Merchant Banking Services Limited
மொத்த காலியிடங்கள்: 19
பணியிடம்: இந்தியா முழுவதும்

 பணி: Merchant Banker - 02
பணி: Research Analysts - 02
பணி: System Officer - 01
பணி: SO - Dealer (Stock Broking) - 08
பணி: SO - Trainee (Back Office Staff) - 06

 வயதுவரம்பு: 21 முதல் 40 வயதிற்குள் இருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ஒவ்வொரு பணிக்கும் மாறுபடும். SO - Trainee பணிக்கு மாதம் ரூ.9,000 - 15,000 வரையும் மற்ற பணிகளுக்கு ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் முதல் 6 லட்சம் வரை வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 விண்ணப்பிக்கும் முறை: www.indbankonline.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து பதிவுத் அஞ்சல், கூரியர் மூலம் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Head Administration, Indbank Merchant Banking Services Ltd. I Floor, Khiviraj Complex I, No.480, Anna Salai, Nandanam, Chennai 600035 

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.02.2021

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் அறிய https://corporate.indbankonline.com என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

;