india

img

பி.ஹெச்.இ.எல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

பி.ஹெச்.இ.எல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம்;
நிறுவனம்: பி.ஹெச்.இ.எல்

பணி: வர்த்தக பயிற்சியாளர்

காலியிடங்கள்: 253

தகுதி: 10, 12 மற்றும் ஐ.டி.ஐ, பி.காம்.

வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்

சம்பளம்: மாதம் 7,700 முதல் 9,000 வரை

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.04.2021

மேலும் விவரங்கள் அறிய: https://www.bhel.com / என்ற பி.ஹெச்.இ.எல்லின் இணையதளத்தில் தெரிந்துகொள்ளவும்.

;