india

img

மக்களின் சந்தேகம் நீங்க மோடிக்கு முதல் தடுப்பூசி..

கொரோனா தடுப்பூசி தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. எனவே, பிரதமர் நரேந்திர மோடி முதலில் தடுப்பூசி யை போட்டுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் மக்களும் தயங்காமல் தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள் நானும் கூடபோட்டுக் கொள்வேன் என்று ஆர்ஜேடி தலைவரான லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப் கூறியுள்ளார்.

;