india

img

முதல் தடுப்பூசியை  மோடிக்குப் போடுங்கள்...

கொரோனா தடுப்பூசி மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி புதின், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோபைடன் ஆகியோர் முதல்தடுப்பூசியை தாங்களேபோட்டுக் கொண்டதுபோல, இந்தியாவில் முதல் தடுப்பூசியை பிரதமர் மோடி போட்டுக் கொள்ள வேண்டும் என்று பீகார் காங்கிரஸ் தலைவர் அஜித் சர்மாகூறி உள்ளார்.

;