india

img

பீகார் முன்னாள் அமைச்சர் கொரோனா தொற்றுக்கு பலி...

பீகார்:
பீகார் முன்னாள் கல்வித்துறைஅமைச்சரும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவருமான மேவாலால் சவுத்ரிக்கு கடந்தவாரம் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டார். அங்கு அவருக்குத் தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், திங்களன்று அதிகாலை 4 மணியளவில் அவர்சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.பீகார் மாநிலம் தாராபூர் தொகுதி எம்.எல்.ஏ.,வான மேவாலால் கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அவர் மீது ஊழல்குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அவர் பதவி பறிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

;