india

img

பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை

பேங்க் ஆப் பரோடா வங்கியில் நிரப்பப்பட உள்ள 110 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம்;

நிறுவனம்: பேங்க் ஆப் பரோடா   

பணி: Business Correspondent Supervisors, Financial Literacy & Credit Counsellor

காலியிடங்கள்: 110

சம்பளம்: மாதம் ரூ.15,000

தகுதி: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.09.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.bankofbaroda.in/career/business-correspondent-supervisors-on-contract-basis என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

;