india

img

சிஆர்பிஎப் - பின் கோப்ரா படைப்பிரிவிலும் பெண்கள்...

மத்திய ரிசர்வ் போலீஸ்படையில் (சிஆர்பிஎப்) 6 பெண் பட்டாலியன் படைகள் உள்ளன. இந்நிலையில், சிஆர்பிஎப்-பின் கோப்ரா படைப்பிரிவிலும் பெண்களை சேர்ப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அதன் தலைவர் ஏ.பி. மகேஸ்வரி தில்லியில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

;