india

img

நேதாஜிக்கு பதிலாக  நடிகரின் படம் திறப்பா?

தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜனவரி 23 அன்று நேதாஜியின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திறந்து வைத்தது, நேதாஜி உருவப்படமல்ல; மாறாக, திரைப்படத்தில் நேதாஜி வேடத்தில் நடித்த பிரசெந்ஜித் சாட்டர்ஜி என்பவரின் உருவப்படம் என சர்ச்சை எழுந் துள்ளது.

;