india

img

பெயர்ப்பட்டியலை கொடுத்தவர்கள் யார்..?

“உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் இருப்போர், வேளாண் சட்டங்களுக்கும் - பிரதமர் மோடிக்கும் ஆதரவானவர்கள். அவர்கள் மூலம் எப்படி நீதி கிடைக்கும்..? என்று காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார். “உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் இந்த பெயர்ப் பட்டியலை யார் அளித்தது? என்றுதான் தெரியவில்லை!” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

;