india

img

ரூ.60 ஆயிரம் வரை சம்பளத்தில் ஒன்றிய அரசு வேலை

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவில் காலியாக உள்ள  பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம்;
பணி : 
Sr. Consultant, 
Consultant, 
Junior Project Fellow, 
Sr. Accounts Officer, 
Technical Team Lead & Other

காலியிடங்கள் : 38

கல்வி தகுதி : ஏதேனும் ஒரு டிகிரி

சம்பளம்: ரூ.23,000 முதல் ரூ.60,000 வரை

வயது வரம்பு : அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க இறுதி தேதி : 28.07.2021

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள https://ncert.nic.in/

;