india

img

பெரிய தலைவர்கள் யாரும் பாஜகவில் இல்லை...

விவசாயிகளிடம் 5 சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தும், போராட்டத்தை மோடி அரசால் முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை. காரணம் இன்றைய பாஜகஅரசில் பிரமோத் மகாஜன்,அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் போன்ற பெரிய தலைவர்கள் ஒருவர் கூட இல்லை” என்று சிவசேனா விமர்சித்துள்ளது.

;