india

img

ரூ.50 ஆயிரம் கோடியில்  50 ஆயிரம் பேருக்கு வேலை?

ரூ.50 ஆயிரம் கோடிமதிப்பில் 83 இலகுரக தேஜஸ் ரக போர் விமானங்களைக் கொள்முதல் செய்ய உள்ளதாகவும், இதன்மூலம் நாட்டில் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்க வாய்ப்பு உள் ளது என்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
 

;