india

img

பொருளாதாரத்தை சீரமைக்க  ரூ.27 லட்சம் கோடி....

புதுதில்லி:
பொருளாதாரத்தை சீரமைக்க ரூ.27 லட்சம் கோடிஅளவுக்கு ரிசர்வ் வங்கிதிட்டங்களை அறிவித்துள்ளது என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர் எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளார். இந்திய பொருளாதாரத்தை மீட்பதற்கு அனைத்துமுயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றது என்று மத்திய  அமைச்சர் தெரிவித்துள்ளார்.

;