india

img

மோடியை அவமதித்ததாக விமானி பணி நீக்கம்...

நீங்கள் என்னை முட்டாள் என்று அழைக்கலாம். அது எனக்கு ஒரு பொருட்டல்ல. ஏனென்றால் நான் பிரதமர் இல்லை” என்று டுவிட்டர் பக்கத்தில் கருத்துப் பதிவிட்ட கோ ஏர் (GoAir) நிறுவன விமானி மிகி மாலிக்கை, அந்த நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.

;