india

img

இந்திய கப்பற்படையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு

இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள 217 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம்;
பணி : கிழக்கு கப்பல் படை கமாண்ட் - 60 
மேற்கு கப்பல் படை கமாண்ட் - 89 
தெற்கு கப்பல் படை கமாண்ட் - 18
அந்தமான் நிகோபார் தீவுகள் - 50

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு முடித்த பின் தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது : 56 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : மெரிட் லிஸ்ட் சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை : இணையத்தளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 1.11.2021
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Chief of the Naval Staff (for Cmde (CMPR)
Directorate of Civilian Manpower Planning and Recruitment
Room No. 007, Ground Floor
Talkatora Indoor Stadium Annexe Building
New Delhi – 110001
இணையதள முகவரி https://www.joinindiannavy.gov.in/

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://drive.google.com/file/d/1vomrHBXm8Qz-Kvep_4mxApVNJzxhlujI/view இந்த லிங்கில் சென்று காணவும்.

;