india

img

தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது.... மத்திய அமைச்சரின் கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் கருத்து.....

புதுதில்லி:
தமிழகத்தில் மருத்துவக்கல்வி சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வை ஏற்க முடியாது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சருடனான கூட்டத்தில்தமிழக அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். நீட் தேர்வில் இருந்து விலக்கு தேவை என்றும்  ஏற்கனவே அமல்படுத்திவரும் இட ஒதுக்கீடு முறை தொடர்ந்துகடைபிடிக்கப்படும் என்றும் பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட வாய்ப்பில்லை எனவும் தமிழக அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். 

;