india

img

அரசியலில் இருந்து நான் விலகுவேன்...

ஹரியானா உள்ளாட்சி தேர்தலில் பாஜக-ஜேஜேபிகூட்டணிக்கு விவசாயிகள் பலத்த அடியைக் கொடுத்துள்ள நிலையில், “வேளாண் விளைபொருட்களுக் கான குறைந்தபட்ச ஆதரவுவிலையை நீக்க யாராவது முயற்சி செய்தால்நான் அரசியலில் இருந்தே விலகிவிடுவேன்”என்று அம்மாநில பாஜக முதல்வர் மனோகர் லால் கட்டார் ஆவேசப்பட்டுள்ளார்.

;