india

img

இன்று முழு சந்திர கிரகணம்..  

புதுதில்லி:
இந்திய வானிலை ஆராய்ச்சிமையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: 

மே 26 புதன்கிழமையன்று வானில் முழு சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. இந்தியாவில் வடகிழக்கு பகுதிகள்(சிக்கிம் தவிர்த்து), மேற்கு வங்கத்தின் ஒரு சில இடங்கள், ஒடிசா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் சிலகடற்கரைப் பகுதிகளில் சந்திர உத
யத்திற்குப் பிறகு, பகுதி சந்திரகிரகணம் குறுகிய காலத்திற்கு தெரியும்.இந்த பகுதி சந்திர கிரகணம், இந்திய நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்குத் தொடங்கும். முழுசந்திர கிரகணம், மாலை 4:39மணிக்குத் துவங்கி, 4:58 மணிக்குநிறைவடையும். பகுதி சந்திர கிர
கணம், மாலை 6:23 மணிக்கு முடிவடையும். என்று தெரிவித்துள்ளது.

;