india

img

நாம் பங்கெடுக்க தேவையில்லாத சண்டை

அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறையின்போது ஒருவர் இந்திய தேசியகொடியை கையில் பிடித்திருக்கும் வீடியோவை பாஜக-வைச் சேர்ந்த வருண் காந்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். “நமது தேசியக்கொடி ஏன் அங்கு சென்றது??? இது நிச்சயமாக நாம் பங்கேற்கத் தேவையில்லாத ஒரு சண்டை”என்று அவர் கருத்தும் பதிவிட்டுள்ளார்.

;