india

img

விவசாயிகளுக்கு ஒன்றுமே தெரியாது...

“புதிய வேளாண் சட்டங்களில் உள்ளவை குறித்து விவசாயிகளுக்கு முழுமையாகத் தெரியாது; அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ற திட்டமும் இல்லை; யாரோ சொல்வதைக் கேட்டு, அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்” என்று நடிகையும், மதுரா தொகுதி பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினி கூறியுள்ளார்.
 

;