india

img

இந்திய அணுசக்தி துறையில் வேலைவாய்ப்பு

இந்திய அணுசக்தி துறையில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம்;

பணி
Stipendiary Trainee - 239 
PostsTechnician B (Crane Operator) - 1 
PostStenographer Grade 3 - 4 
PostsUpper Division Clerk - 8 
PostsDriver - 2 
postsSecurity Guard - 2 
PostsWork Assistant - 20 
postsCanteen Attendant - 15 
postsScientific Officer - 4 
postsTechnical Officer - 42

காலியிடங்கள் : 337

கல்வி தகுதி : Stipendiary Trainee - Diploma in Engineering/B.Sc.Technician B (Crane Operator) - SSC with Science and MathsStenographer Grade 3 - 10th with speed of 80 wpm in English and 30 wpm in HindiUpper Division Clerk - Graduate with 30 wpm in englishDriver - 10th passe, license, knowledge of motor mechanism and experience of 3 yearsSecurity Guard - SSC PassWork Assistant - 10th passCanteen Attendant - 10th passScientific Officer/E - Ph.D and 4 years of experienceTechnical Officer/E- B.E/B.Tech with 9 years of experienceScientific Officer/D - Ph.DTechnical Officer/C - M.Sc/BE/B.Tech/B.Sc

வயது வரம்பு : அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

விண்ணப்ப கட்டணம் : Officer - Rs. 300/-ST Category 1 - Rs. 200/-Other Posts - Rs. 100/-

விண்ணப்பிக்க இறுதி தேதி : 31.07.2021

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://i-register.in/igcarcertin/static_page/docs/advt-extn.pdf

;