india

img

ஐடிபிஐ வங்கியில் வேலைவாய்ப்பு

ஐடிபிஐ வங்கி 920 Executive பணியிடங்களுக்ககான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

பணி:Executive 

காலியிடங்கள்: 920

தகுதி: ஏதாவதொரு துறையில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: முதல் வருடம் மாதம் ரூ.29,000, இரண்டாம் வரும் மாதம் ரூ.31,000, மூன்றாவது வருடம் மாதம் ரூ.34,000 வழங்கப்படும்.

வயதுவரம்பு: குறைந்தபட்சம் 20 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.200, மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களும் ரூ.1000 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.idbibank.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.08.2021

;