india

img

ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் தில்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை அலுவலகங்களில் காலியாக உள்ள மேலாளர், உதவி கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுகாகன வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : ஏர் இந்தியா

மொத்த காலியிடங்கள்: 15

பணி: Manager-Finance - 04

சம்பளம்: மாதம் ரூ.50,000

தகுதி: Chartered Accountant தேர்ச்சி அல்லது Cost Accountant -இல் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

 

பணி: Officer-Accounts - 07

சம்பளம்: மாதம் ரூ.32,200

பணியிடம்: தில்லி, கொல்கத்தை, மும்பை, சென்னை

தகுதி: Inter Chartered Accountant, Inter Cost and Management Accountancy அல்லது MBA (Finance) போன்ற ஏதாவதொன்றில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

 

பணி: Assistant-Accounts - 04

சம்பளம்: மாதம் ரூ.21,300

பணியிடம்: மும்பை, தில்லி

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதோடு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

வயது வரம்பு: 28 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

 

தேர்வு முறை: திரையிடல், நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்கும் முறை : அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து hrhq.aiasl@airindia.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.06.2021

 

மேலும் விவரங்கள் அறிய http://www.airindia.in என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

;