india

img

இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு... 

தில்லி 
தில்லியின் பங்களா பகுதியில் உள்ள அப்துல் கலாம் சாலையில் இஸ்ரேல்  தூதரகம் உள்ளது. இதன் அருகே இன்று (வெள்ளி) மாலை  சுமார் 5  மணி அளவில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 4 கார்கள் நாசமாகின.  யாருக்கும் காயம் ஏற்பபடவில்லை. 

இந்த சம்பவத்திற்கு பிறகு  அப்துல் கலாம் சாலை காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு  வரப்பட்டு தடவியல் சோதனையுடன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

;