india

img

அவுரங்காபாத்தா சாம்பாஜி நகரா..?

அவுரங்காபாத்தை ‘சாம்பாஜி நகர்’ என்று குறிப்பிட்டு, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே டுவிட்டரில் கருத்து பதிவிட்டது ஆளும் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்ரபதி சிவாஜிபெயரில் எங்களுக்கு மரியாதை இருந்தாலும் பெயர்மாற்ற நிகழ்ச்சிநிரல், தங்களின் பொது செயல்திட்டத்தில் இல்லை என்று காங்கிரஸ் தலைவரும் மாநில அமைச்சருமான பாலாசாகேப் தோரட் தெரிவித்துள் ள்ளார்.

;