india

img

தமிழ்நாடா தமிழ்நாய்டுவா

 ஒன்றிய அரசின் இணையதள பக்கத்தில் தமிழ்நாடு இன்பதற்கு பதிலாக தமிழ்நாய்டு என குறிப்பிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குடியரசு தின ஊர்திகளில் எந்த மாநில ஊர்தி சிறப்பாக இருந்தது என்பதற்கான இணையதள வாக்கெடுப்பில் தமிழ் நாடு என்பதற்கு பதிலாக தமிழ் நாய்டு என குறிப்பிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை பகிர்ந்து பலரும் இதற்கு எதிராக குரல் எழுப்பியுள்ளனர்.

;