india

img

இந்தியாவின் டிரம்ப் யார்?  பாஜக, மம்தா போட்டி...

பாஜகவும் டிரம்பும் ஒன்று. ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்றுமேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாடியிருந் தார். இந்நிலையில், மம்தா-தான், டிரம்ப் போன்று எதேச்சதிகார புத்தி கொண்டவர்- தோற்றாலும் பதவி நாற்காலியை விட்டு நகர மாட்டார் என்று பாஜக எம்.பி. திலீப் கோஷ் கூறியுள்ளார்.

;