india

img

என் மனைவியை திரிணாமுல் பிரித்துவிட்டது....

கட்சி மாறினால் பெரியபதவி கிடைக்கும் என ஜோதிடர் ஆரூடம் கூறியதாலேயே, எனது மனைவிசுஜாதா கான், திரிணாமுல் கட்சியில் சேர்ந்துள்ளார்’’ என்று பாஜக எம்.பி. சவு மித்ரா கான் கூறியுள்ளார். “எனது வீட்டு லட்சுமியை என்னிடம் இருந்துதிரிணாமுல் காங்கிரஸ் களவாடி விட்டது’’ என்றும் கண்ணீர் விட்டுள்ளார்.

;