நாளை முதல் 10 ரயில்கள் ரத்து - கிழக்கு ரயில்வே அறிவிப்பு நமது நிருபர் மே 18, 2021 5/18/2021 2:30:10 PM பயணிகள் எண்ணிக்கை குறைந்து காணப்படுவதால் 10 ரயில்களை ரத்து செய்வதாக கிழக்கு ரயில்வே அறிவித்துள்ளது.