india

img

குடியரசு தின விழாவை  ரத்து செய்யலாம்....

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்தியவருகை கொரோனா இரண்டாம்அலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. குடியரசு தினத்தன்றுநமக்கு ஒரு முக்கிய விருந்தினர் இல்லை. இந்நிலையில், நாம் ஏன் ஒரு படி மேலே சென்றுகுடியரசு தின விழா முழுவதையுமே ரத்து செய்யக் கூடாது? என காங்கிரஸ் எம்.பி.சசிதரூர் குறிப்பிட்டுள்ளார்.

;