india

img

கேரள முதல்வர் வீடு திரும்பினார்....

திருவனந்தபுரம்:
கேரள முதல்வர் பினராயி விஜயன் கோவிட் நோய்தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார்.

புதனன்று (ஏப்.14) பிற்பகல் 3 மணிக்கு அவர் மருத்துவமனையில் இருந்துவீடு திரும்பினார். கடந்த 8 ஆம் தேதி அவருக்கு கோவிட் உறுதியானது. அதைத் தொடர்ந்து அவர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். முன்னதாக முதல்வரின் மகள் வீணா கோவிட் தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

;