india

img

இந்திய கடலோரக் காவல்படையின் ஹெலிகாப்டர் விபத்து

இந்தியக் கடலோரக் காவல்படையின் ஹெலிகாப்டர் குஜராத்தில் போர்பந்தர் கடற்கரை அருகே அரபிக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. 
இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 4 பேரில் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் 3 பேரைக் காணவில்லை எனவும் மீட்புப் பணிகளுக்காக ஐசிஜி 04 கப்பல்கள் மற்றும் 2 விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஐசிஜி தெரிவித்துள்ளது.