india

img

குஜராத் கோயில்களில் விழுந்து கும்பிட தடை...

“குஜராத்தில் கோயிலை வலம் வந்த பிறகு, சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கும் முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நின்று கையெடுத்து மட்டுமே கும்பிடவேண்டும். அதுபோலவே, வெளியிலிருந்து பிரசாதம் செய்து கொண்டுவந்து அதனை கோயிலுக்குள் விநியோகிக்கக் கூடாது” என்று தடைகள் விதிக்கப் பட்டுள்ளன.

;