india

img

சூரத்தில் பொதுமுடக்க நேரம் நீட்டிப்பு!

சூரத், மார்ச் 19- 
சூரத்தில் இரவு பொதுமுடக்க நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் விதிக்கப்பட்டிருந்த இரவு நேரப் பொதுமுடக்கத்தின் நேரம் இரவு 9 மணியிலிருந்து காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

;